Books
0
வேர்கள்

வேர்கள்|Vergal

கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து மனிதனின் அடையாளம் மற்றும் சமூக வேர்களைப் பற்றிய ஆழமான பார்வையை வழங்கும் சிந்தனை மிக்க நூல்.
₹1,425.00
₹1,500.00
Non-returnable
View Details
Product Details
வசீகரமான, முடிவற்ற, வியத்தகு வரலாறு.

- வாஷிங்டன் போஸ்ட்

அனைத்து வரலாறுகளும் வெற்றியாளர்களால் மட்டுமே எழுதப்படுவதல்ல என நிரூபிக்கும்

முக்கியப் புத்தகம்

-பப்ளிஷர்ஸ் வீக்லி

அமெரிக்க நாட்டின் நோய்வாய்ப்பட்ட இதயம் பற்றி எடுத்துக் கூறும் ஒரு நேர்மையான, நெகிழ்வூட்டும் பதிப்பு.

-புதிய குடியரசு

1976ல் வேர்கள் வெளிவந்தவுடன் அது அமெரிக்காவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகிலேயே அதிகமாக விற்கப்பட்ட நூல் களின் பட்டியலில் வேர்கள் இடம் பெற்றது. ஒவ்வொரு ஆப்பிரிக்க குடும்பத்தினரிடமும் புனிதநூலாக இருக்குமளவுக்கு இந்நூல் முக்கியத்துவம் பெற்றது. தங்கள் வரலாற்றை மீட்டெடுப்பதிலும் உலகிற்கு பறைசாற்றுவதிலும் இந்நூல் ஆற்றிய பங்கு அளப்பரியது. இதுவரை 50க்கும் அதிகமான மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தை உலுக்கிய இது போன்ற ஒரு புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை.
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.