தலைமுறை தலைமுறையாகத் தமிழகத்தின் தனிப்பெரும் நாடோடிக் கதைகள் இந்தியாவின் பல மொழிகளிலும் பல்வேறு கதையாக விளங்கிவரும் விக்கிரமாதித்தன் வடிவங்களுடன் வழங்கி வருகின்றன.
வெகு காலமாகவே ஜனரஞ்சகமாய் தமிழில் வழங்கி வரும் விக்கிரமாதித்தன் கதைகள் அனைத்தும் இந்நூலின் உணர்ச்சியோட்டம் மிக்க புதுமைத் தமிழில் விரிவாகத் தரப்பட்டு உள்ளன. அத்துடன் வடமொழி மூலங்களைப் பரிசோதித்து, இதுவரை தமிழில் வெளிவராத பல புதிய கதைகளும் சேர்க்கப் பட்டுள்ளன.