வாழ்க்கை எனும் மாயாஜாலம்
வாழ்க்கை சிலருக்கு மட்டும் மாயாஜாலம் போலவும், பலருக்கு வாழ்ந்து தொலைக்க வேண்டிய ஒன்றாகவும் இருப்பது ஏன் என்பதைக் கண்டுபிடிக்க நான் முப்பது வருடங்களுக்கு மேலாகச் செலவிட்டுள்ளேன்.
நீங்கள் எதைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதோ, உங்களுக்கு யாரைத் தெரிந்திருக்கிறது என்பதோ அல்லது உங்களுடைய அதிர்ஷ்டமோ கண்டிப்பாக அதற்குக் காரணமில்லை.
பின் அந்த ரகசியம்தான் என்ன?
அதைக் கண்டுபிடிக்க இப்புத்தகத்தைப் புரட்டுங்கள்.