மனித மனங்களுக்கிடையே மெல்லிய நூலிழையாக இழையோடும் அன்பு அறுந்துவிடும் விநாடிகளை பலர் கவனம் கொள்வதில்லை. மனம் உதிர்ந்த பின்பும் உணர்ந்து கொள்வதில்லை. அங்கிருந்துதான் பிறக்கின்றன சரவணகாந்தின் கதைகள். உறவுகளுக்கு இடையே ஏற்படும் உரசல்களை உணர்த் முரண்களோடான வாழ்வின் உரசல் தவிர்க்கும் யுத்திகளை, உடைந்த உறவுகளை ஒட்டவைக்கும் பசையை நமக்குத் தரத் தவறுவதில்லை. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு தளங்களில் பயணிக்கிறது. ஒற்றைச் சரடாக சரவணகாந்த் அவரின் மனம் தப்பி... அ.செல்வதரன்
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.