மேடைப் பேச்சு அவசியமா எனக் கேட்போர் சிலரும் இருக்கலாம். சுதந்திரம் பெற்ற நாடு பல துறைகளிலும் வளர்ச்சியடைவதற்கும், வாக்காளர்களின் செல்வாக்கினால் வளரும் ஜனநாயகம் பல வழிகளிலும் சுபிட்சமான வாழ்வளிப்பதற்கும், ஜீவநாடியாகும்! மேடைப் பேச்சே
பொதுவாழ்வில் இல்லாதவர்களுக்குக்கூட, ஈடுபாடு தனிப்பட்ட வாழ்விலும் குடும்ப வாழ்விலும் செல்வாக்குப் பெருகவேண்டுமானால், வாக்கு வளமும் வன்மையும் பெரிதும் தேவைப்படும்.