தமிழகத்தில் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர்களில் ஒருவராக அறியப்பட்ட மிக முக்கியமான ஆளுமை தொ.ப. என்றழைக்கப்பட்ட பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள். தொன்மம் தொட்டு நவீனம் வரையிலான பல்வேறு நிகழ்வுகள் / நம்பிக்கைகள் தொடர்பான பண்பாட்டுத்தள ஆய்வு முடிவுகளாக அவரால் முன்வைக்கப்பட்ட முக்கியமானவை. கருதுகோள்கள் மிக
நாள் மலர்கள் என்ற இந்நூலில் கல்லெழுத்துகள்,
கம்பன், இளங்கோவடிகள், பாரதி. அறிவியல் தமிழ், இதழியல், மதுரை, சிற்பம், உரைநடை, கவிதை மொழிபெயர்ப்பு, அகராதிக்கலை போன்றவற்றை உள்ளடக்கங்களாகக் கொண்ட பனிரெண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.