கதையில் வரும் நிகழ்வுகளின் வழியே விருதுநகரின் கடந்தகாலம் கண்முன்னே விரிகிறது. விருதுநகருக்கே உரித்தான பேச்சுவழக்கும், உணவுப்பண்பாடும், பழக்கவழக்கங்களும், வணிகக்குடும்பங்களின் வாழ்க்கை போராட்டங்களும் இதில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. -எஸ். ராமகிருஷ்ணன்