Books
0
கந்தர்வன் கதைகள் - Kantharvan kathaikal

கந்தர்வன் கதைகள் - Kantharvan kathaikal

முன்பதிவு அக்டோபர் 10 வரை மட்டுமே! அக்டோபர் 23 முதல் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.
₹50.00
Non-returnable
View Details
Product Details
எங்கள் மனங்கவர்ந்த எழுத்தாளர் கந்தர்வனுக்கும் ஒரு தெரிவு செய்யப்பட்ட கதைகளின் தொகுப்பை வெளியிட விரும்பினோம்.

இப்போது மிக முக்கியமான 20 கதைகளை சீர் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தோழர் தினேஷ் பழனிராஜ் தெரிவு செய்துள்ளார். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் எழுத்தாளர் கந்தர்வனின் இடத்தைப் பறைசாற்றுபவை இந்தக் கதைகள்.

மாணவர்களும் நூல்களைப் பரிசளிப்போரும் கட்டாயம் வாங்கவேண்டிய 
புத்தகம்.




*சீர் வாசகர் வட்டம் வெளியீடு-17*

*தெரிவு செய்யப்பட்ட கந்தர்வன் கதைகள்*
*மாணவர் பதிப்பு*


Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.