Books
0
ஊதா வண்ணக் கோப்பை

ஊதா வண்ணக் கோப்பை

₹332.00
₹350.00
Non-returnable
View Details
Product Details
பரிபூரணம் என்று ஒன்றுமே இல்லை. குறைபாடுகளற்ற மனிதர்களும் இல்லை, உறவுகளும் இல்லை. என் பயணமும் அப்படிப்பட்ட குறைபாடுகளால் நிரம்பியவைதான். சிறு வயது முதற்கொண்டே கலாச்சாரம், மறைத்திருக்கும் ஏமாற்று குடும்பம் என் என்ற மேல் பூச்சுகள் வித்தைகளை கண்கூடாக பார்த்து ரதது வளர்ந்தவள் நான். மேல் பூச்சுகள் இல்லாமல் ஏமாற்று வித்தைகள் இல்லாமல் இந்தக் கோட்பாடுகளுக்குள் வாழ முயன்று தோற்றுப் போனவள் நான்.

என் வாழ்வென்பது என் அனுபவமாக இருத்தல் வேண்டும். மற்றவர்களின் கோட்பாடுகளுக்கு அதி முடிவெடுத்தவள் நான். என் அனுபவங்களின் தேடல்களே என் அதில் இடமில்லை என்று வாழ்வானது. பல குழப்பங்களும் அதனாலான செயல்களும், அச்செயல்களின் விளைவுகளையும் கண்ட பிறகே வாழ்வு எத்தனை எளிமையானது என்ற தெளிவே பிறக்கிறது.

என் வாழ்வின் சுவாரசியமே, என் நட்புகளால் சூழப்பட்டிருப்பதுதான். அது

இந்தப் புத்தகம் ஒரு நினைவேடு. என் பயணத்தில் கால் பதித்த என் ஆண் நண்பர்கள் பலரைக் கொண்டு என் ஊதா வண்ணக் கோப்பையை நிரப்பி உங்கள் கையில் அளிக்கிறேன். இதைப் பெறுவதும், பெறாததும், பாராட்டுவதும், பழித்தலும் உங்கள் சௌகரியத்திற்கானது.

("கழிவறை இருக்கை" ஆசிரியர் லதா அவர்களின் மற்றுமொரு புத்தகம்!)
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.