Books
0
இந்தியாவில் சாதிகள்

இந்தியாவில் சாதிகள்

₹95.00
₹100.00
Non-returnable
View Details
Product Details
சாதி கூடாது என்றால் உங்களுடைய இலட்சிய சமூகம் எப்படிப்பட்டது என்ற கேள்வி நிச்சயமாக எழும். என்னுடைய இலட்சிய சமூகம் சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஏன் இருக்கக்கூடாது? ஆட்சேபம் இருக்கமுடியும்? எனக்கு எந்த ஆட்சேபமும் தோன்றவில்லை. சகோதரத்துவத்துக்கு என்ன

மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு பல்வேறு வகையான நலன்களை பகிர்ந்துகொண்டும் பரிவர்த்தனை செய்துகொண்டும் வாழ வேண்டும். பல்வேறு விதமான கூட்டு வாழ்க்கை முறைகளுக்கும் இடையே தாராளமான தொடர்புகளுக்கு நிறைய வாய்ப்பு இருக்கவேண்டும். வேறுவிதமாகச் சொன்னால் சமூகத்தில் பல்வேறு பிரிவுகளுக்கு இடையிலும் மக்கள் தாராளமாக கலந்து உறவாடும் நிலை இருக்க வேண்டும். இதுதான் =கோதரத்துவம்.

-டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.