
இதழாரம் - Ithazharam
Product Details
இந்தக் கேள்வியோடு உங்கள் முன் ஒருவர் வந்து நிற்கிறார் என்றால்? அது யாராக இருக்க வேண்டும்? இரண்டு கைகளையும் கோர்த்துக்கொண்டு சற்று நேரம் உங்களோடு இறந்தே வாழ வேண்டிய ஒருவர்! யாராக இருக்க வேண்டும்? அவர்களுக்காக இந்த கவிதைகளை பரிசளித்து மகிழுங்கள்! சற்று நேரம் செத்துப்போகலாம்!



