குதிப்பி நாவல் நாம் பெரும்பாலும் கவனிக்கத் தவறும் ஒரு மனித உலகத்தின் உயிருள்ள பதிவு. ஆயிரக்கணக்கான மக்களுக்கு சமைக்கும் சமையல் கலைஞர்களின் உழைப்பு,நட்பு,வேதனை,கனவுகள்,மற்றும் அவர்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்திருக்கும் குடிக் கலாச்சாரத்தை ம. காமுத்துதுரை மிக இயல்பான மக்கள் மொழியில் சித்தரிக்கிறார். எந்த ஆடம்பரமும் இல்லாத யதார்த்தமான கதை சொல்லல் ,நம்மை அந்தக் கதாபத்திரங்களோடு வாழ வைக்கிறது. சமூகத்தின் விளிம்பில் வாழும் மக்களின் சொல்லப்படாத கதைகளை அறிய விரும்பும் ஒவ்வொரு வாசகரும் தவறாமல் வாசிக்க வேண்டிய நாவல்.
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.