0
உங்கள் டாக்டருக்கு ஊட்டச்சத்து மருத்துவம் குறித்து எவ்வளவு தெரியும்?

உங்கள் டாக்டருக்கு ஊட்டச்சத்து மருத்துவம் குறித்து எவ்வளவு தெரியும்?

₹360.00
₹399.00
Non-returnable
View Details
Product Details
"உங்கள் வாழ்க்கையின் தரத்தைப் பெரிதாக உயர்த்தவும் நீங்கள் வாழும் வருடங்களை நீட்டிக்கவும் விலைமதிப்பில்லாத ஒரு பரிசை டாக்டர் ஸ்ட்ரான்ட் இப்புத்தகத்தில் உங்களுக்கு வழங்குகிறார். இதை நான் என் சொந்த அனுபவத்தில் இருந்து அறிவேன்." டென்னிஸ் வெயிட்லி, பிஹெச்.டி., சர்வதேசப் புகழ்பெற்ற நூலாசிரியர் மருந்துகளை வைத்து நோய்களைக் குணப்படுத்தப் பயிற்றுவிக்கப்பட்டவர்களே அலோபதி டாக்டர்கள். ஆனால் உங்களது ஆரோக்கியத்திற்கு ஒரு மிகப் பெரிய பங்களிப்பை அளிக்கும் ஒரு முக்கியமான அம்சத்தில் அவர்களுக்கு எவ்விதப் பயிற்சியும் கிடையாது - அதுதான் ஊட்டச்சத்து மருத்துவம். உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நோய் இருக்கிறது என்று கண்டுபிடிப்பதற்கு உள்ளாகவே, நீங்கள் உங்களுடைய துடிதுடிப்பான, ஆரோக்கியமான வாழ்க்கையின் பெரும்பகுதியை இழந்திருப்பீர்கள். இப்புத்தகத்தில் டாக்டர் ரே ஸ்ட்ரான்ட், உங்களது ஆரோக்கியத்தை உங்களுடைய கைகளில் எடுத்துக் கொள்ள ஒரு புரட்சிகரமான வழியைக் காட்டுகிறார். நீங்கள் ஏற்கனவே நோயின் தாக்குதலுக்கு ஆளாகி இருந்தால்கூட, இம்முறைப்படி உங்களால் அதை மீட்டெடுக்க முடியும். பெரிதும் மதிக்கப்படும் மருத்துவ இதழ்களில் இடம் பெற்றிருந்த 1,300க்கும் மேற்பட்டப் பரிசோதனைகளை விலாவாரியாக அலசி ஆராய்ந்து, மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்ற கீழ்க்கண்ட நோய்களில் இருந்து குணமாகி, ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதில் ஊட்டச்சத்து மருத்துவம் வகிக்கும் முக்கியப் பங்கு பற்றி டாக்டர் ரே ஸ்ட்ரான்ட் இப்புத்தகத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறார்:
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.