இப் பிரபஞ்சத்திடம் நீங்கள் எவற்றையெல்லாம் பெற்றுக்கொள்ள கேட்டுக் கொண்டிருக்கிறீர்களோ அவைகளை விட மிகப்பெரிய விஷயங்களை அது உங்களுக்குக் கொடுக்கும். நீங்கள் கேட்டுப் பெற்றுக் கொள்ள விரும்புகிற அனைத்தையும் கேட்காமலேயே மனதில் இயல்பாகத் தோன்றும் விருப்பங்கள் மூலம் கவர்ந்திழுக்க முடியும். அந்நிலையான தனிமனித காந்தத்துவத்தை அடைவதற்கு உங்கள் மனதைக் கட்டமைத்து, படிப்படியாகப் பிரபஞ்சத்திடம் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இருந்து முன்னேறி 'நீங்கள் உண்மையில் யார்?' எனும் கேள்விகளுக்கு பதிலளித்து இவற்றையெல்லாம் செய்வதற்கான பயிற்சிகளோடு வழிகாட்டுதலையும் கொடுத்து உங்கள் மனம், சுயம், ஆற்றல், மற்றும் காந்தத்துவம் ஆகியவற்றைத் திறக்க வருகிறது இந்த இரகசியச் சாவி. ஈர்ப்பு விதி, மேனிஃபெஸ்டேஷன் வாழ்க்கை முறைக்கு நேராக உங்களை வழி நடத்தும் ஓர் முழுமையான வழிகாட்டி
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.