செய்வதைச் சொல்லுங்கள் இந்தப் புத்தகத்தின் பக்கங்களில் வாழ்வின் சில முக்கிய முடிவுகளை எடுக்க உங்கள் முன்னே சவால் வைக்கப்படுகிறது வாழ்வில் உங்கள் உறவுகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும், உங்கள் எதிர்காலத்தை வலுவாகக் காலூன்ற வைக்கவும் தேவையான சில யதார்த்தமான பொறுப்புகள்- மிகவும் ஊக்கசக்தி வாய்ந்த இந்த அறிவார்ந்த சொற்கள் கீழ்க்கண்ட முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவும். உங்கள் குடும்பத்தோடும் நண்பர்களோடும் நிரந்தரமான ஒட்டுறவு. உங்கள் கூட்டாளிகளுக்கு நீங்கள் தரும் மாற்றமில்லாத உறுதிமொழிகள். உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் வாழ்வையே மாற்றியமைக்கத் தகுந்த வாக்குறுதிகள். .உங்கள் உலகத்துக்குத் தரும் இன்றியமையாத வாக்குறுதிகள். உங்களைப் படைத்த இறைவனுக்கு நீங்கள் தரும் நிரந்தர வாக்குறுதிகள். 101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள் உடைந்த இதயங்களும், நொறுங்கின வாக்குகளும் நிறைந்த இந்த உலகில் உண்மையிலேயே உருப்படியான தனிப்பட்ட ஒப்பந்தங்கள் இதோ. நீல் எஸ்கெலின் தனித்துவம் மிக்கதொரு பேச்சாளரும்எழுத்தாளரும் ஆவார். அவர் தமது நம்பிக்கைச் செய்தியை 3000 கூட்டங்களுக்கு மேல் பரப்பியுள்ளார். தகவல் தொடர்பில் தமது முதுகலைப்படிப்பை ஒஹையோ அரசு பல்கலைக்கழகத்தில் பெற்றார். உலகளாவிய மேடை அமைப்பின் ஆளுனர் குழுவிலும் பணியாற்றியுள்ளார். விற்பனையில் சாதனை படைத்த அவரது புத்தகங்கள் 'தி டிவென்டி ஃபோர் ஹவர் டர்ன் அரவுன்ட்' 'வாட் டு டு வென் யூ டோன்ட நோ வாட்டு டு' 'லீடர்ஸ் ஆர் லவர்ஸ்' 'யெஸ் யெஸ் லிவிங் இன் எ நோ நோ வொர்ல்ட்'
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.