எனக்கு வயது முதிரமுதிர, எல்லாம் ஆண்மையில் அடங்கியுள்ளது என்ற எண்ணம் வலுக்கிறது; இதுவே என் புதிய செய்தி. நான் செய்த பணிகளெல்லாம் வெறும் விவேகானந்தனின் பணியல்ல; அது அவரது பணி- குருதேவரின் சொந்த பணி! எனது லட்சியத்தை ஒருசில வார்த்தைகளில் கூறிவிடலாம். அது இதுதான்: மனித இனத்திற்கு அவர்களின் தெய்வீகத் தன்மையைப் போதிப்பதும், வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவிலும் அந்தத்தன்மை வெளிப்படுமாறு செய்வது எப்படி என்பதைச் சொல்வதும்தான். -சுவாமி விவேகானந்தர்
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.