0
நிட்சாப நதித்துறை

நிட்சாப நதித்துறை

₹360.00
₹400.00
Non-returnable
View Details
Product Details
எஸ்.இலட்சுமணப்பெருமாள் தமிழ்நாடு அரசின் அகவை முதிர்ந்த தமிழறிஞர் விருது பெற்றவர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் படந்தால் கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் ரெங்கராஜ் என்ற மகனும் நிவேதிதா பாரதி என்ற மகளும் உள்ளனர். பாலகாண்டம், ஒட்டுவாரொட்டி. இலட்சுமணப்பெருமாள் கதைகள், கரிசல் நாட்டுக் கருவூலங்கள். ஆதிப்பழி ஆகியன இவரது சிறுகதைத் தொகுதிகளாகும். த.மு.எ.ச விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, உலகத் தமிழ்ப் பண்பாட்டு மைய கரிசல் இலக்கியச் செம்மல் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் இவர் வில்லிசைக் கலையின் (1972-2022 தலைமைப் பாடகராகவும் பங்காற்றி வருகிறார்.
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.