Books
0

C.ஜோசப் விஜய் எனும் நான் -C.joseph vijay enum naan

₹190.00
₹200.00
Non-returnable
View Details
Product Details
தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்தும் கருத்துகள் மதப் சாதி, நிறம், இனம், மொழி, பாலின அடையாளம், பொருளாத என்கிற தனி அடையாளங்களுக்குள் மனித சமூகத்தை சுருக்காது, தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களில் தனிமனித, சமூக, பொருளாதார அரசியல் உரிமைகளை நீ நிலைநிறுத்தி எல்லோர்க்கும் எல்லாமுமான சமநிலைச் சமூகம் உருவாக்குவதே ஆகும்.

இக்கழகத்த்தின் கொள்கைத் தலைவர்கள் அரசியலில் பலமான முதன்மை சக்தியாக இருக்கச் சிறந்த கொள்கைகள் தேவை. ஏனெனில், கொள்கைகளே அரசியலுக்கான ஆற்றல் வலிமை எல்லாம். அதற்கான துணையாகவும் வழிகாட்டி யாகவும் கொள்கைத் தலைவர்கள் இருக்கிறார்கள்.

தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவர் அஞ்சலை அம்மாள் என்று ஐந்து கொள்கை தலைவர்களை கொண்டுள்ளது.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையான செயல்திட்டத்துடன் இயங்குவதுதான் மக்களரசியலை மக்களுக்காக, மக்களோடு மக்களாக இணைந்து முன்னெடுக்கும் ஒரு மாபெரும் முயற்சியாக கொண்டு செயல்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய் எனும் நான் என்ற நூலாகும்.
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.