பறவைகள் சிறகு இருப்பதால் மட்டும் பறப்பதில்லை. இடையுறாத தேடுதலால் தான் பறக்கின்றன. அந்த வேட்கை தான் கண்ணுக்குத் தெரியாத அதன் மூன்றாவது சிறகு. நமக்குள்ளும் அந்த மூன்றாவது சிறகு இருக்கிறது. அதை விரித்துப் பறக்க நாம் எத்தனிப்பதில்லை. தனது தேடுதலின் வழியே இந்தியாவின் அறியப்படாத நிலப்பரப்பை, மனிதர்களை, அரிய நிகழ்வுகளை நமக்கு அடையாளம் காட்டும் எஸ்.ராமகிருஷ்ணன் நம்மையும் அவருடன் சேர்ந்து பறக்க வைக்கிறார் என்பதே நிஜம்.
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.